×

அதிமுக தொகுதி பங்கீடு குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

சென்னை: அதிமுக தொகுதி பங்கீடு குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக தொகுதி பங்கீடு குழுவில் உள்ள கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருடன் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

 

The post அதிமுக தொகுதி பங்கீடு குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை! appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,AIADMK ,Chennai ,AIADMK constituency distribution committee ,Palaniswami ,KP Munusamy ,Velumani ,Thangamani ,Dinakaran ,
× RELATED முத்திரைக்கட்டணம் உயர்வு அரசாணையை...